Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாவரும் கேளிர் - கமலின் புதிய படம்

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2010 (13:37 IST)
கமலின் புதிய படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. காமெடியை பின்புலமாகக் கொண்ட படம் என்றாலும் மிகப் பிரமாண்டமாக உருவாகயிருக்கிறதாம்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை தய ா‌ ரிக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்குகிறார். கதை கமல் என்கிறது அவரது அலுவலக வட்டாரம்.

படத்தில் கமல் ஜோடியாக நடிப்பவர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நயன்தாரா, த ்‌ ரிஷ ா பெயர்கள் அடிபடுகின்றன. தமன்னாவின் பெரும் லிஸ்‌ட்டில் உள்ளது.

யாவரும் கேளிர்... இதுதான் படத்துக்கு வைத்திருக்கும் பெயர். படத்தின் பெயரே காமெடியை‌த் தாண்டி படம் ஏதோ சொல்லப் போகிறது என்பதை உணர்த்துகிறது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments