Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுமாறும் கோவா

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2009 (17:57 IST)
பொங்கலுக்கு படா படா படங்களெல்லாம் வெளியாவதாக கூறினார்கள். ஆனால் கடைசி நேரத்தில் வெள்ளித்திரையை காண இருப்பது ஒருசில படங்கள்தானாம்.

பொங்கலுக்கு அசல் வெளியாகவில்லை என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளையும், வெங்கட்பிரபுவின் கோவாவும் இழுபறியில் உள்ளது.

கோவா ஆடியோ வெளியீட்டு விழாவே வரும் 4ஆம் தேதி தான் நடைபெற உள்ளது. யுவன் ஷங்கர் ராஜ ா பேமெண்ட் விஷயத்தில் கறாராக இருந்ததால்தான் இந்த தாமதம் என்கிறார்கள்.

இப்படி கோவா தடுமாறுவது போலவே தீராத விளையாட்டு பிள்ளை தய ா‌ ரிப்பாளருக்கும் இரு வேறு எண்ணங்கள். ஆயிரத்தில் ஒருவன், குட்டி என போட்டி பலமாக இருக்கும் போது நமது படத்தை வெளியிட்டு ‌ரிஸ்க் எடுப்பானேன் என்று யோசிக்கிறாராம். பொங்கல் ‌ரிசல்டைப் பார்த்து படத்தை வெளியிடலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

போகி வரை பொங்கல் படங்களின் லிஸ்ட் மர்மமாகதான் இருக்கும் போல.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments