Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டைக்காரன் விழாவில் கமல், ர‌ஜினி?

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2009 (12:32 IST)
வேட்டைக்காரன் விநியோக உ‌ ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. படத்தை விளம்பரப்படுத்த சகல வழிகளையும் யோசித்து வருகின்றனர்.

முதல்கட்டமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பி ர‌ம ்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ். ர‌ஜ ினி முதல் ஆடியோ சிடியை வெளியிட கமல் பெற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது எண்ணம்.

விழாவுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அனேகமாக வரும் பதினான்காம் தேதி ஆடியோ விழா நடத்தப்படலாம் என்கிறார்கள்.

வேட்டைக்காரனில் ரவி என்ற கிராமத்து இளைஞனாக விஜய் நடித்துள்ளார். படத்தில் அரசியல் மணம் கமழும் ப‌ஞ்‌ச ் டயலாக்குகளும் பேசியிருக்கிறார். பாடல்களிலும் இந்த அரசியல் அதிரடி இருப்பது கூடுதல் தகவல்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் சேலையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

திஷா பதானியின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

ரோலக்ஸ் வருமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்… சூர்யா தகவல்!

ஸ்டார் படத்தில் நான் சொன்ன மாற்றங்களை இயக்குனர் ஏற்கவில்லை… கவின் ஆதங்கம்!

டிரைலரில் என் குரல் இல்லை… ஆனா படத்தில் நான்தான் டப்பிங் – லக்கி பாஸ்கர் படம் பற்றி துல்கர் சல்மான்!

Show comments