Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் - தனுஷ் மோதல்

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2009 (14:22 IST)
விஜய்யின் வேட்டைக்காரன் பன்ஞ் டயலாக்கும், குத்துப் பாடலுமாக பரபரவென வளர்ந்து வருகிறது. சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் செட் போட்டு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள்.

webdunia photo
WD
வேட்டைக்காரன் விஜய்யின் 49 வது படம். மேலும் வில்லு, குருவி என இரு சுமார் படங்களுக்குப் பிறகு வெளியாகும் படம். நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலைமை.

வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட ஏவிஎம் திட்டமிட்டுள்ளது. ர‌ஜ ினி, கமல், அ‌ஜ ித், விக்ரம், சூர்யா என யாருடைய படமும் வரும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. வேட்டைக்காரன் மட்டும்தான் ஒரே மாஸ் ஹீரோவின் படம். அதனுடன் போட்டி போட இருப்பது தனுஷின் குட்டி.

webdunia photo
WD
விஜய்யின் அழகிய தமிழ் மகன் வெளியான போது தனுஷின் பொல்லாதவன் ‌ரில ீஸ ானது. அழகிய தமிழ் மகன் அவுட். பொல்லாதவன் ஹிட். வில்லு வெளியான போது படிக்காதவன் வெளியானது. வில்லு சுமார், படிக்காதவன் ஹிட்.

தீபாவளிக்கு வேட்டைக்காரனும், குட்டியும் மோதுகின்றன. ஜெயிக்கப் போவது யார்? காத்திருக்கிறார்கள் இரு வ‌ர ின் ரசிகர்களும்.

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

Show comments