Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனியின் பணியாரக் கொண்டைக்கா‌ரி

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2009 (13:53 IST)
படத்துக்குப் படம் வித்தியாசமான வார்த்தைகளைப் போட்டு பாடலை ஹிட்டாக்குவதில் விஜய் ஆண்டனிக்கு நிகர் விஜய் ஆண்டனிதான்.

வேட்டைக்காரன் படத்தில் நாக்க முக்க மாத ி‌ ர ி ஒரு வார்த்தையை பிடித்துப் போட்டிருக்கிறாராம். விஜய்க்கும் பிடித்துப் போயிருக்கிறது அந்த மந்திரச் சொல்.

ஆகர்ஷினி தியேட்டர்ஸ் தய ா‌ ரித்து வரும் கனகவேல் காக்க படத்துக்கும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கவின்பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் கரண் ஹீரோ. ஹீரோயின் பெங்களூருவைச் சேர்ந்த ஹ‌ ரிப ்‌ ரியா.

இந்தப் படத்தில் புளோராவுடன் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடியிருக்கிறார் கரண். வழக்கம்போல ஆண்டனியின் இசையில் பிய்த்துக் கொண்டு போகிறது வார்த்தைகளும் குரலும். சாம்‌பிளுக்கு சில வ‌ரிகள்...

பணியாரக் கொண்டைக்க ா‌ ர ி
பலாச் சொள ஒதட்டுக்க ா‌ ர ி...

மானாட மயிலாட டீமுக்கு இன்னொரு குத்துப் பாடல் தயார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments