இறுதிகட்டத்தில் இனிது இனிது

Webdunia
வெள்ளி, 15 மே 2009 (16:21 IST)
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனர் சரணின் தம்பியுமான குகன் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம், இனிது இனிது. பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் படத்தை தயாரிக்கிறது.

தெலுங்கில் தமன்னா நடித்த ஹேப்பி டேஸ் படமே தமிழில் இனிது இனிது என்ற பெயரில் தயாராகி வருகிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கேம்பஸ் கதையான இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆ ஃப் டெக்னாலஜியில் நடத்தப்பட்டது.

படத்தின் டாக்கி ப ோ‌ர ்ஷன் முழுவதும் முடிந்த நிலையில், எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகளில் பிஸியாக இருக்கிறார் குகன். படத்தில் இனி முடிக்க வேண்டியது ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே. போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முடிந்தபின் பாடலை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜூலை அல்லது ஆகஸ்டில் படம் திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments