Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் நீலுவுக்கு பஹ்ரைனில் "வாழ்நாள் சாதனையாளர் விருது"

Webdunia
புதன், 6 மே 2009 (19:41 IST)
webdunia photoFILE
நடிப்புத் துறையில ் அருஞ்சாதன ை புரிந்துவரும ் பழம்பெரும ் நகைச்சுவ ை நடிகர ் நீல ு அவர்களுக்க ு ஒர ு மாபெரும ் பாராட்ட ு விழ ா பஹ்ரைன ் பாரத ி தமிழ்ச ் சங்கம ் ஏற்பாட ு செய்துள்ளத ு. அவருக்க ு " வாழ்நாள ் சாதனையாளர ் விருத ு" வழங்கப்ப ட உள்ளத ு.

வரும ் 15-05-2009 ஆம ் தேத ி, அல ் ரஜ ா பள்ளிக்கூ ட கலையரங்கில ் “நீலுவின ் நகைச்சுவ ை நேரம ்” என் ற தலைப்பில ் இந் த நிகழ்ச்ச ி ஏற்பாட ு செய்யப்பட்டுள்ளத ு. நீல ு அவர்கள ் வழங்கும் நகைச்சுவ ை விருந்த ு/ கலந்துரையாடல ்/ மற்றும ் இன்னிச ை நிகழ்ச்ச ி நடைபெறும ்.

நீலுவைப ் பற்ற ி சி ல வார்த்தைகள் :

அறிமுகம ே தேவையில்லா த அபூர் வ நடிகர ் இவர ்.

இவரத ு இயற்பெயர ் R. நீலகண்டன ். ஜூல ை 26, 1936- ஆம ் ஆண்ட ு பிறந் த நீலுவின ் பூர்வீகம ் கேரளாவிலுள் ள மஞ்சேர ி எனும ் ஊர ். மற்றபட ி படித்த ு வளர்ந்தத ு எல்லாமே சென்னையில்தான ். விவாகானந்த ா கல்லூரியில ் பொருளாதாரத்தில ் முதுகல ை பட்டம ் பெற் ற இவர ் V.D.Swami & Co. என் ற புகழ்பெற் ற நிறுவனத்தில ் பொத ு மேலாளரா க 40 ஆண்டுகளா க பணிபுரிந்த ு ஓய்வ ு பெற்றவர ்.

நாடகத்துறை :

நடிப்ப ு என்பத ு இவரத ு இரத்தத்தில ் இரண்டறக ் கலந்தத ு. நாடகத்துறையில ் தனத ு ஏழாவத ு வயத ு முதற்கொண்ட ே நடிக்கத ் தொடங்கியவர ். நடிகர ் ‘ச ோ ’வின ் விவேக ் பைன ் ஆர்ட்ஸ் கிளப்பில ் 50 ஆண்டுகள ் இணைந்த ு பணியாற்றியவர ்.

சுமார ் 7,000 க்கும ் மேலா ன மேட ை நாடகங்களில ் நகைச்சுவ ை பாத்திரங்களில ் இவர ் தோன்ற ி சாதன ை புரிந்துள்ளார ். கிரேஸ ி மோகனின ் குழுவிலும ் பங்கேற்ற ு நடித்த ு வருகிறார ்.

சினிமாத ் துறை :

திரைப்படங்களில ் 1966- ஆம ் ஆண்ட ு நடிக்கத ் தொடங்க ி இன்ற ு வர ை தொடர்ந்த ு நடித்த ு வருபவர ். வெள்ளித ் திரையில ் இவர ் தோன்றி ய முதற்படம ் ‘ஆயிரம ் பொய ்’. இதுவர ை 160 படங்களுக்க ு மேல ் நடித்திருப்பவர ்.

அந்நியன ், பம்மல ் க ே. சம்பந்தம ், வீராப்ப ு, பெரியார ் போன் ற அண்மையில ் வெளியா ன படங்களிலும ் நடித்திருப்பவர ். தமிழ்த்திரைப்ப ட உலகின ் முன்னண ி நடிகர்கள ் சிவாஜ ி கணேசன ், ரஜின ி காந்த ், கமல ் ஹாஸன ், அர்ஜுன ், அஜீத ், சரத ் குமார ், பிரப ு, கார்த்திக ், நாகேஷ ், மாதவன ் போன்றவர்களுடன ் இணைந்த ு நடித்திருப்பவர ்.

தலைசிறந் த இயக்குனர்கள ் பீம்சிங ், கிருஷ்ணன ் பஞ்ச ு, க ே. பாலச்சந்தர ், முக்த ா சீனிவாசன ், பாரதிராஜ ா, சுந்தர ் ச ி., சங்கர ் முதலானோர்களின ் இயக்கத்தில ் நடித்திருப்பவர ்.

இவையன்ற ி ஒர ு மலையாளம ் மற்றும ் தெலுங்க ு படத்திலும ் நடித்திருக்கிறார ்.

சின்னத்திரை :

இதுவர ை 35- க்க ு மேற்பட் ட தொலைக்காட்ச ி தொடர்களில ் இவர ் நடித்திருக்கிறார ். தற்சமயம ் இவர ் நடித்த ு வரும ் “எங்க ே பிராமணன ்” ஜெய ா டிவியில ் தினமும ் ( திங்கள ் முதல ் வெள்ளி வர ை இந்தி ய நேரம ் இரவ ு 8.00 - 8.30 மணிக்க ு) ஒளிபரப்பாகிறத ு.

V.P.L. ( வெட்டிப ் பேச்ச ு லீக ்) கலைஞர ் டிவியில ் தினமும ் ( திங்கள ் முதல ் வெள்ள ி வர ை இந்தி ய நேரம ் இரவ ு 10.00 - 10.30 மணிக்க ு) ஒளிபரப்பாகிறத ு.

சாவ ி எழுதி ய புகழ்பெற் ற “வாஷிங்டனில ் திருமணம ்” என் ற நகைச்சுவைத ் தொடருக்கா க இரண்ட ு மாதங்கள ் அமெரிக்காவில ் தங்கியிருந்த ு படப்பிடிப்பில ் கலந்துக ் கொண்டார ் நீல ு. 90- களில ் த ூ‌‌ர ்தர்ஷன ் தொலைக்காட்ச ி இத்தொடர ை ஒளிபரப்பியபோத ு அதி க அளவில ் TRP மதிப்பீட ு பெற்றிருந்தத ு இத்தொடரின ் வெற்றிக்க ு ஓர ் எடுத்துக்காட்ட ு.

அதிகம ் பேசப்பட் ட மற்றொர ு தொலைக்காட்சித ் தொடர ் மாலியின ் “ப்ளைட ் 172” என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

இவர ் வானொல ி நாடகங்களில ் தொடர்ந்த ு பங்க ு பெற்ற ு வருகிறார ். கர்னாட க இசையில ் பெரிதும ் ஆர்வமுள்ளவர ்.

இவருக்க ு அர்ஜுன ், பரத ் என் ற பெயரில ் இரண்ட ு மகன்கள ் உள்ளனர ். இல்லத் துணைவியார ் திருமத ி சாந்த ா நீலகண்டன ் சென்னையில ் இயங்கும ் பள்ளிக்கூடங்களில ் புவியியல் ஆசிரியையா க 20 வருடங்கள ் பணியாற்ற ி ஓய்வ ு பெற்றவர ்.

அமெரிக்க ா, பிரான்ச ு, ஜெர்மன ி, சூடான ், குவைத ், இலங்க ை, சிங்கப்பூர ், மலேசிய ா, வியட்நாம ் முதலி ய நாடுகளுக்க ு சென்ற ு வந்துள்ளார ்.

ம ே 15, 2009 அன்ற ு நடைபெறப்போகும ் பாராட்டு விழாவில ் அவருக்க ு “வாழ்நாள ் சாதனையாளர ் விருத ு” வழங் க ஏற்பாட ு செய்யப்பட்டுள்ளத ு. இடம ்: அல ்- ரஜ ா பள்ளிக்கூடம ், மனாம ா,

பஹ்ரைன ். நேரம ் : மால ை : 6.30 மண ி.

இந்நிகழ்ச்சிக்க ு ஆயிரத்திற்கும ் மேற்பட் ட ரசிகர்கள ் கூடுவார்கள ் எ ன எதிர்பார்க்கப்படுகிறத ு.

அனுமத ி இலவசம ். மேலும ் விபரங்களுக்க ு தொடர்ப ு கொள் ள அப்துல ் கையூம ் 00973-39628773 / பாரத ி தமிழ்ச ் சங்கம ் பஹ்ரைன ் அரரசாங்கத்தின ் முறையா ன அங்கீகாரம ் பெற் ற தமிழர ் நலம ் கா‌க ்கும ் ஒர ு சமூ க அமைப்ப ு.

இவன ்
அப்துல ் கையூம ்
இலக்கியச ் செயலாளர ்
பாரத ி தமிழ்ச ் சங்கம ்
பஹ்ரைன்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

Show comments