Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரவார அருந்ததீ

Webdunia
சனி, 21 மார்ச் 2009 (16:27 IST)
டப்பிங் படங்கள் - அதிலும் தெலுங்கிலிருந்து டப் செய்யப்படும் படங்கள் வரவேற்பை பெறுவதில்லை என்ற வருத்தத்தை துடைத்திருக்கிறது அருந்ததீ.

கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா நடித்த இந்தப் படம் தெலுங்கில் ஐம்பது கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது (அங்கு இதன் பெயர் அருந்ததி. தமிழில் தீ ஆகியிருக்கிறது). அருந்ததீயை ராம. நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

நேற்று வெளியான இந்தப் படம் தமிழகம் முழுவதும் பெ‌ரிய படங்களுக்கு நிகரான வசூல ை‌ ப் பெற்று ஆச் ச‌ ரியப்படுத்தியிருக்கிறது. படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக அமைந்துள்ளதும், ஆவியின் அமானுஷ்ய அட்டகாசங்களும் ரசிகர்களை பெ‌ரிதும் கவர்ந்திருக்கிறது.

தற்சமயம் ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் ஆவிகளைப் பற்றிய யாவரும் நலம் படமே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்போது அருந்ததீ யாவரும் நலத்துடன் இணைந்திருக்கிறது.

இவ்விரு படங்களும் அமானுஷ்ய படங்களுக்கான மார்க்கெட்டை மீண்டும் தூசு தட்டியிருக்கின்றன.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments