ஜீவாவின் "வித்தை"

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2009 (15:22 IST)
சமீப காலமாய் கோலிவுட்டை பாடாய்ப் படுத்தும் ஒரு வார்த்தை "கெமிஸ்ட்ரி". அவருக்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி நல்லாருக்கு. "அவரோட இவர் கெமிஸ்ட்ரி ஒத்துப்போக" இப்படின்னு ஒரே கெமிஸ்ட்ரி புராணம்.

இது ஒண்ணும் புதுசில்ல. கிட்டப்பா, சின்னப்பா காலத்தில் இருந்து நடக்கிற ஒன்றுதான். தனக்கு பொருந்தி வரும் ஹீரோயின்களோடு திரும்பத்திரும்ப நடிப்பது கதாநாயகர்களின் வழக்கம்தான். அதில் பெரிதாய் அலட்டிக்கொள்ள விஷயமில்லை.

இப்பகூட ஜீவா தெனாவட்டு படத்துல தன்னோட ஜோடியாக நடித்த பூனம் பஜ்வாவை தனது அடுத்த படமான வித்தையிலும் ஜோடி சேர்க்கிறார்.

பாபுராஜாவின் ஜே.ஜே. குட்பிலிம்ஸ் வித்தையை தயாரிக்கிறது. திரைவாணன் எழுதி இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments