Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அருந்ததி

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2009 (14:14 IST)
அனுஷ்கா நடித்த அருந்ததி ஆந்திராவில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. உபசாரத்துக்கு சொல்லும் வார்த்தையில்லை. உண்மையிலேயே பட்டையைதான் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

கோடி ராமகிருஷ்ணா இயக்கிய இப்படம் இதுவரை 45 கோடிகள் வச ூலித்துள்ளது. சிரஞ்சீவியின் ஸ்டாலின் படம் வச ூலித்ததைவிட இது அதிகம். அருந்ததியின் வெற்றியைப் பார்த்து மிரண்டு போயிருக்க ிற ார்கள் ஆந்திர ஹீரோக்கள். ஹீரோயின் ஓ‌ர ியண்ட் சப்ஜெக்டுக்கு இத்தனை பெ‌ர ிய வெற்றியா?

விரைவில் இந்தப் படம் தம ிழ ுக்கு வருகிறது. தெலுங்கு தய ா‌ர ிப்பாளரே படத்தை தமிழிலும் வெளியிடுவதாக இருந்தார். ஆனால், இங்குள்ளவர்களே பெரும் தொகைக்கு படத்தை வாங்க முன்வந்ததால் படத்தை கைமாற்றியிருக்க ிற ார்.

அருந்ததியின் தமிழ் உ‌ர ிமையை வாங்கியிருப்பவர் தய ா‌ர ிப்பாளர் ராம. நாராயணன். மகாதேவி என்ற பெ ய‌ர ில் படத்தை வெளியிட நினைத்தவர் தற்போது தனது முடிவை மாற்றியிருக்க ிறா‌ர். படம் அருந்ததி என்ற பெ ய‌ர ிலியே வெளிவருகிறது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments