ஒரே மேடையில் கமல், த்‌ரிஷா

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (15:44 IST)
கலா‌ச்சார விழாவில் கமல், த ்‌ ரிஷ ா இருவரும் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள்.

எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் மிலன் 2009 என்ற பெய‌ரில் தேசிய அளவிலான கலா‌ச்சார விழா நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலதரப்பட்ட கல்ல ூ‌ ர ி மாணவர்கள், மாணவிகள் இதில் கலந்து கொள்கிறார்கள். விதவிதமான போட்டிகளும் உண்டு.

வரும் 13ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை கமல்ஹாசனுடன் இணைந்து நடிகை த ்‌ ரிஷ ா துவக்கி வைக்கிறார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிவா‌ஜ ி கணேசன் விருதுகள் வழங்கப்படும். விழாவின் இறுதி நாள் இந்த விருதுகளை பாடகி ஆஷ ா போன்ஸ்லே வழங்குகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments