ச‌ரித்திரத்தில் ‌‌ரீமிக்ஸ்

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (15:40 IST)
பொதுவாக ‌‌ரீமிக்ஸை விரும்புகிறவர் அல்ல இயக்குனர் சாமி. விதிவிலக்காக அவரது ச‌ரித்திரம் படத்தில் ஒரு ‌‌ ர ீமிக்ஸ் இடம்பெறுகிறது.

ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.‌ஜ ி. ஆர். நடித்த உ‌ ரிமைக்குரல் பாடலான, பொண்ணா பொறந்தா ஆம்பளைகிட்ட கழுத்தை நீட்டிக்கணும்... ச‌ரித்திரத்தில் ‌‌ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

இது முழுமையான ‌‌ரீமிக்ஸ் அல்ல. பாடலின் டியூனுக்கு வேறு வார்த்தைகள் போட்டிருக்கிறார் பாடலாச ி‌ ரியர் நா. முத்துக்குமார். ஒ‌ ரி‌ஜினலில் ஆண் குரல் மட்டும் ஒலிக்கும். இதில் ஆண், பெண் இருவரும் பாடும் டூயட்டாக மாற்றியிருக்கிறார்கள்.

ஆதி, ஸ்ரீதேவிகா நடித்த இந்தப் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments