பாலாவை துரத்தும் துரை

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (14:18 IST)
இரண்டு படங்களை தய ா‌ ரிக்க திட்டமிட்டுள்ளார் பாலா. ஆச்சார்யா ரவி, சிங்கப்புலி இந்தப் படங்களை இயக்குகிறார்கள். இவர்கள் தனியாக படம் இயக்கியிருந்தும் நான் கடவுளில் பாலாவிடம்; பணிப ு‌ ரிந்தது குறிப்பிடத்தக்கது.

பாலா படம் தய ா‌ ரிப்பதற்காகவே ஒருவர் காத்திருக்கிறார். பிதாமகனால் எனக்கு நஷ்டம் என்று கூறி கோர்ட்டுக்கு சென்ற தய ா‌ ரிப்பாளர் வி.ஏ. துரைதான் அவர்.

பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் மாயாவி படத்தை தய ா‌ ரித்தபோது பிதாமகன் நஷ்டஈடு கேட்டு துரை நீதிமன்றம் சென்றார். இதனைத் தொடர்ந்து, மாயாவி படத்தை நான் தய ா‌ ரிக்கவில்லை, நான் வெறும் புரொட‌க்சன் மேனேஜர்தான் என ஜகா வாங்கினார் பாலா.

இப்போது பாலா மீண்டும் படம் தய ா‌ ரிக்கும் முஸ்தீபுகளில் இறங்கியிருப்பதால் நீதிமன்றத்துக்கு செல்ல சுறுசுறுப்பாகி வருகிறார் துரை.

எதுவோ காலைச் சுற்றிய கதைதான் நினைவு‌க்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

இனிமே Censor - தணிக்கை வார்த்தையே யூஸ் பண்ணாதீங்க!.. கமல்ஹாசன் கோரிக்கை...

திரையுலகில் தடம் பதிக்கும் பிரபுதேவாவின் மகன்: வைரலாகும் முதல் முதலாய் ஆல்பம்

Show comments