அடுத்த மாதம் கண்ணபிரான்

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (14:16 IST)
அம ீ‌ ரின் கணக்குபடி பருத்தி வீரனுக்குப் பிறகு கண்ணபிரான் தொடங்கியிருக்க வேண்டும். இடையில் யோகி நுழைய கண்ணபிரான் தள்ளிப் போனது.

யோகி அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கண்ணபிரான் வேலைகளை தொடங்கியிருக்கிறார் அமீர். ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். பக்தி படம்போல் பெயர் இருந்தாலும் பருத்திவீரன் மாத ி‌ ர ி பக்கா ஆ‌க்சன் படமாம் இது.

மார்ச் மாதம் 9ம் தேதி படத்துக்கு ப ூஜை போட்டு ஜூனில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். இசை யுவன் சங்கர் ராஜ ா, பாடல்கள் சினேகன். பிலிம் பேப ்‌ ரிகேடடர்ஸ் மகேந்திர குமார் படத்தை தய ா‌ ரிக்கிறார்.

ப ்‌ ரியாமணிக்கு தேசிய விருது வாங்கித்தந்த இயக்குனர் என்பதால் கண்ணபிரானில் நடிக்க நடிகைகளுக்குள் பெரும் தள்ளுமுள்ளு நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments