வில்லன் கூட்டணி

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (14:15 IST)
கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் நானே என இப்போதெல்லாம் இயக்குனர்கள் அடம்பிடிப்பதில்லை. நல்ல கதை ய ா‌ ரிடமிருந்தாலும் ரெட் கார்ப்பெட் வரவேற்புதான்.

கே.எஸ். ரவிக்குமார் எப்போதும் அடுத்தவர் கதையைதான் இயக்குவார். கேட்டால் அடுத்தவர் கதையென்றால் அடித்துத் திருத்த எந்த சங்கடமும் இருக்காது என்பார். உண்மை. சொந்த கதையில் கத்த ி‌ ரிபோட யாருக்கு மனம் வரும்?

அவரது இயக்கத்தில் அ‌ஜித் நடித்த வில்லனுக்கு கதை எழுதியவர் யூகிசேது. சூர்யா நடிக்கும் ஆதவனுக்கு ரமேஷ்கண்ணா கதை எழுதியிருக்கிறார்.

சரண் விஷயத்துக்கு வந்தோமென்றால், வசூல் ராஜ ா தவிர்த்து அனைத்துப் படங்களுக்கும் அவருடைய கதைதான். அடுத்து தயாராக இருக்கும் அசல் படத்துக்கு முதல்முறையாக வேறொருவ‌ரின் கதை.

வில்லனுக்கு கதை எழுதிய அதே யூகிசேது. வில்லன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதால் வெற்றி நிச்சயம் என்று அசல் யூனிட்டில் அரசல் புரசலாக நம்பிக்கை. பாஸிட்டிவ்வான நம்பிக்கைதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

உச்சகட்ட கவர்ச்சியில் துஷாரா விஜயன்? வைரல் புகைப்படம்..!

நீங்களா? திரிஷாவா? ‘மௌனம் பேசியதே’ படத்தில் தன்னுடைய ரோலை பற்றி பேசிய லைலா

நடிகர் மன்சூர் அலிகான் மகன் சென்ற கார் திடீர் விபத்து.. என்ன நடந்தது>

விலைக்கு கேட்ட நெட்பிளிக்ஸ்!.. No சொன்ன ராஷ்மிகா - விஜய தேவரகொண்டா!..

Show comments