ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாஃப்டா விருது

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (14:08 IST)
கோல்டன் குளோப் விருதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் பாஃப்டா விருதை வென்றிருக்கிறது, ஸ்லம்டாக் மில்லியனர்.

விகாஸ் ஸ்வரூப் எழுதிய Q&A நாவலை தழுவி இங்கிலாந்து இயக்குனர் டேனி பாய்ல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் எட்டு ப ி‌ ரிவுகளில் ஆஸ்கருக்கு ப‌ரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து சினிமாவின் உய‌ரிய விருதான பாஃப்டா விருதையும் இப்படம் தனதாக்கியுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்பட மொத்தம் ஏழு ப ி‌ ரிவுகளில் இப்படம் விருது பெற்றிருக்கிறது.

முதலில் கோல்டன் குளோப், பிறகு பாஃப்டா, அடுத்து ரஹ்மானின் க ி‌‌ ரீடத்தில் இணையப்போகும் இறகு ஆஸ்கர்தான், சந்தேகமில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments