களத்தில் கருணாஸ் மகன்

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (17:00 IST)
களம் என்றதும் ஏதோ போர்முனை என்று பதறாதீர்கள். இது திரைக்களம்.

கருணாஸ் மேடைப் பாடகராக இருந்து நடிகரானவர். அவரது மனைவி மேடைப் பாடகியாக இருந்து பின்னணி பாடகியானவர். ராஜாதிராஜாவில் இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் கருணாஸ். குடும்பமே திரைத்துறையில் இருக்கும் போது குழந்தைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்.

புஷ்பா கார்டனில் ராஜாதிராஜ ா படப்பிடிப்பு நடந்தபோது துறுதுறுவென ஒரு சிறுவன் ஓடியாடிக் கொண்டிருந்தான். உ‌ ரிமையாக அவன் லாரன்ஸின் மடியில் அமர்ந்ததைப் பார்த்தவர்களுக்கு ஆச்ச‌ரியம். யார்யா இந்தப் பொடியன்?

விச ா‌ ரித்தால், அது கருணாஸின் மகன். ராஜாதிராஜாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறானாம். வளர்ந்தால் எப்படியும் இங்கதான் வரப்போகிறான் என்று இப்போதே சினிமாவில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments