வேட்டைக்காரன் மாற்றங்கள்

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (16:57 IST)
அடுத்த வேட்டைக்கு தயாராகிவிட்டார் விஜய். விரையில் விஜயின் புதுப்படம் வேட்டைக்காரன் ஆரம்பமாகிறது. அதற்குமுன் சில அத்தியாவசிய மாற்றங்கள் நடந்து வருகின்றன.

வில்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன் வேட்டைக்காரனுக்கு ஒளிப்பதிவு செய்வதாக முதலில் கூறப்பட்டது. இப்போது எந்த விளக்கமும் இல்லாமல் அவரை படத்திலிருந்து விடுவித்திருக்கிறார்கள்.

வேட்டைக்காரனுக்கு புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர் கோபிநாத். கில்லி, குருவி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். ரவிவர்மன் மாஸ்கோவின் காவ ி‌ ர ி படத்தை முடிக்க வேண்டியிருப்பதால் இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது.

வேட்டைக்காரனுக்காக படத்தில் ஒப்பந்தமான முதல் நாளே வேலையை துவக்கியவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தற்சமயம் கம்போஸிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments