பதுங்காமல் பாயும் பாலா

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (16:15 IST)
ஒரு படம் வெளிவந்தால் இரண்டு வருடம் ஓய்வு என்பது பாலாவின் கணக்கு. இந்தப் பதுங்கல் இல்லாமல் இந்தமுறை பாயத் தயாராகிறார் பாலா.

நான் கடவுள் படத்துக்கு மூன்று வருடங்கள் ஆனதுபோல் அடுத்தப் படத்துக்கு அதிக காலம் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் பாலா. அதாவது அடுத்த ஆறு மாதத்தில் படப்பிடிப்புக்கு கிளம்பி ஒரே வருடத்தில் படத்தை வெளியிடுவது திட்டம்.

நடக்கிற க ா‌ ரியமா இது என்று சிலர் கிளறிவிட்டாலும், நடந்தால் நல்லதுதானே என பலர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். எப்போதும்போல இறுதி முடிவு பாலாவிடம்தான் இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments