Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஸ் இந்தியா டூ மிஸ் வேர்ல்ட்

Webdunia
பேஷன் உலகின் அந்தரங்கத்துக்குள் புகுந்து படமெடுத்தாரே மதூர் பண்டார்கர்... ஐடியால‌ஜியில் அவரை ஒத்திருக்கிறார் நம்மூர் ராஜபாண்டியன்.

இவர் இயக்கும் படத்தின் கதை நிஜமாகவே சர்வதேச தரத்தில் இருக்கிறது. மிஸ் இந்தியாவாக வெற்றி பெற்ற இளம் பெண் மிஸ் வேர்ல்டாக பட்டம் கிடைப்பதற்கு எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள்தான் கதை.

மிஸ் இந்தியாவாக தீபா நடிக்கிறார். அவரது கார் டிரைவராகவும், அவருக்கு உதவுகிறவராகவும் சரத்சந்திரன் நடிக்கிறார். படத்தின் பெயர் ஊட்டி மலை ரோஜ ா. மிஸ் வேர்ல்ட் என்று உலக அளவில் கதை பண்ணிய இயக்குனர் படத்தின் பெயரையும் உலக அளவுக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம்.

கட்டு மரத்தில் டைட்டானிக் எடுத்த கதையாகிவிடப் போகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments