Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா கருப்பின் பாலா அமீர் இல்லம்

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (15:19 IST)
பெயர்தான் கருப்பு. உள்ளம் சலவைக்குப் போட்ட வெளுப்பு. நன்றிக்கு அர்த்தம் அழிந்து கொண்டிருக்கும் திரையுலகில் நன்றியின் முழு உருவமாக ஆச் ச‌ர ியப்படுத்துக ிற ார், நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு.

தனது அலுவலகத்தில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த கஞ்சா கருப்பை பிதாமகனில் நடிகராக்கினார் பாலா. சின்ன வேடம்தான். ஆனாலும், அந்த சில நொடிதான் சிகரத்தின் முதல்படி. இரண்டாவது படி, அமீர். ராமில் படம் நெடுக வரும் வேடம் கொடுத்து பிரபலமாக்கியவர் அவர்தான்.

அந்த நன்றியை மறக்கவில்லை, கஞ்சா கருப்பு. புதிதாக வாங்கியிருக்கும் வீட்டிற்கு கஞ்சா கருப்பு வைத்திருக்கும் பெயர் பாலா - அமீர் இல்லம்.

வீடு வாங்கியாச்சு. அடுத்து திருமணம்தானே? கருப்புக்கு மணமகள் தகைந்து விட்டதாம். ஊ‌ரி‌ல ிருக்கும் உறவுக்காரப் பெண்ணாம். திருமணம் நடக்க இருப்பதால்தான் வீடே வாங்கியிருக்கிறார்.

தலைமை யார்.. பாலாவும், அமீரும்தானே?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments