தலைவன் ஆரம்பமாகிறான்

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (15:18 IST)
மர்ம பிரதேசமாக மாறியிருக்கிறார் கமல ்ஹ ாசன். அடுத்தப் படம் தலைவன் இருக்கின்றான் என்ற ஒ‌‌‌ற்றை‌த ் தகவல் மட்டுமே தெ‌ர ியும். பிற விஷயங்கள்? மை போட்டுத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

மர்மத்தை உடைப்பதுதானே நமது வேலை. இதோ தலைவன் இருக்கின்றான் பற்றி சில தகவல்கள்.

தமிழ், மலையாளம் இரு மொழிகளில் படம் தயாராக இருக்கிறதாம். கமலுடன் மோகன்லாலும் நடிக்கிறார். இந்தியில் வெளியான தி வெனெஸ்டே படத்தின் மேக் என்பது நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ர ிவிக்கும் சேதி.

இறுதிய ா க கமல் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் இருபத்தைந்தாம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

அட, அதுவும் ஒரு புதன்கிழமைதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments