கனல் கண்ணனின் சங்கரன்கோயில்

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (15:17 IST)
சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவந்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஹீரோவாக நடித்த முதல் படம், சற்றுமுன் கிடைத்த தகவல். படத்தின் ‌ ர ிலீஸ் அன்று கோடம்பாக்கத்தை வாழ்த்து போஸ்டர்களால் நிறைத்து விட்டனர் அவரது சிஷ்யர்கள்.

விரைவில் அவர்கள் மேலுமொரு வாழ்த்துப் போஸ்டர் ஒட்ட வேண்டி வரலாம். ஆம், மாஸ்டர் மீண்டும் ஹீரோவாகிறார்.

சற்றுமுன் கிடைத்த தகவல் படத்தை இயக்கிய புவனை கண்ணனின் அடுத்த படம் சங்கரன்கோயில். கதைவேறு, களம்வேறு. ஹீரோ அதே கனல் கண்ணன். ஹேமாவதி கண்ணன் தய ா‌ர ிக்கிறார். அதாவது மாஸ் ட‌ர ின் சொந்த தய ா‌ர ிப்பு. முதல் படத்தைப் போலில்லாமல் இது முழு நீள ஆ‌க்ஷ‌ன் கதையாம்.

மாஸ்டர் புகுந்து விளையாட நல்ல வாய்ப்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments