Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூ‌‌லி‌ல் டாப் 5 படங்கள்

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (15:16 IST)
இந்த வருடம் சோம்பலுடன் தொடங்கியிருக்கிறது. ச ூப்பர் ஹிட் எதுவும் இதுவரை இல்லை. நான் கடவுள்தான் ஒரே நம்பிக்கை. பொங்கல் படங்களில் படிக்காதவனுக்கே முதலிடம். தளபதிக்கு அதே இரண்டாவது இடம்.

5. காதல்னா சும்மா இல ்ல ை
இரண்டு வாரங்கள் முடிவில் சென்னையில் 37 லட்சங்கள் வச ூலித்துள்ளது. சென்றவார வச ூல் நான்கு லட்சங்களுக்கும் கீழ். தோல்வியின் விளிம்பில் தத்தளிக்கிறது ர ா‌ஜ ் டிவியின் முதல் தய ா‌ர ிப்பு.

4. அபியும் நானும்
ஆறாவது வாரத்தில் நான்காவது இடம். சென்றவார வச ூல் ஏறக்குறைய ஐந்து லட்சங்கள். இதுவரை 1.35 கோடி வச ூலித்திருந்தாலும், படத்தின் தரத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு.

3. வெண்ணிலா கபடிகுழு
பிரபலங்கள் யாருமின்றி வெளியான முதல் மூன்று நாட்களில் பத்து லட்சங்கள் வச ூலித்திருக்கிறது சுசீந்திரனின் இந்தப் படம். விமர்சன த ி‌ர ியாக பேசப்படுவதால் வரும் நாட்களில் வச ூல் அதி க‌ர ிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. வில்லு
சென்றவாரம் இருபது லட்சங்கள் வச ூலித்திருக்கிறது வில்லு. படத்தின் பட்ஜெட்டுடனும், விஜய்யின் ஸ்டார் வேல்யூவுடனும் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு. இதுவரை சென்னையில் 2.2 கோடி மட்டுமே இப்படம் வச ூலித்திருப்பது கவலைதரும் விஷயம்.

படிக்காதவன்
விளம்பரத்தின் அத்தனை அனுகூலமும் படிக்காதவனுக்கு சித்தித்திருக்கிறது. சென்றவாரம் 28 லட்சங்கள் வச ூலித்த இந்தப் படம் இதுவரை 2.4 கோடிகளை தனதாக்கியிருக்கிறது. மூன்று வாரங்களில் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments