நம்நாடு மேக்

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (15:15 IST)
முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன் நாகிரெட்டி தய ா‌ர ிப்பில் உருவான படம், நம்நாடு. ஏம்.‌ ஜி. ஆர்., ஜெயலலிதா நடித்த இந்தப் படத்தை ‌ ரீ மேக் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

நாகிரெட்டியின் மகன் வெங்கட்ராமரெட்டி விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் படங்களை தய ா‌ர ித்து வருகிறார். இவரது தய ா‌ர ிப்பில் வெளிவந்த தாமிரபரணி, படிக்காதவன் இரண்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நம்நாடு படத்தை ‌ ரீ மேக் செய்ய இருப்பதாக தெ‌ர ிவித்த அவர், நடிகர்கள் தேர்வு இன்னும் முடியவில்லை என்றார். படத்தை யார் இயக்குவது என்பது ப‌ர ிசீலனையில் உள்ளது.

நம்நாடு என்ற பெ ய‌ர ில் ஏற்கனவே வேறு படம் வெளிவந்துள்ளதால், நம்நாடு மேக்குக்கு நல்ல புதுப் பெயராக தேடி வருகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments