விரைவில் யாவரும் நலம் இசை

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (15:14 IST)
சங்கர் எசன் லாய் இந்தியில் முன்னணி இசையமைப்பாளர்கள். இவர்களின் முதல் தமிழ்ப் படம் கமலின் ஆளவந்தான்.

படம் வெற்றிபெறாததால் படத்தில் இடம்பெற்ற இவர்களின் இசையும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. ஆனால், இந்தமுறை அப்படி நடக்காது என்ற நம்பிக்கையில் உள்ளது இந்த மூவர் அணி.

க‌ர ிக்ரம் கே.குமான் யாவரும் நலம் படத்துக்கு சங்கர் எசன் லாய் இசையமைத்துள்ளனர். க்ரைம் ‌ த ில்லரான இதன் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்களாம். படம் மார்ச் ஆறாம் தேதி வெளியாகிறது.

இந்த மாதம் படத்தின் பாடல்கள் வெளியாகின்றன. க்ரைம் ‌ தி‌ர ில்லருக்கு பாடல்கள் முக்கியமில்லை என்ற பழைய கோட்பாடை உடைப்பதுபோல் இருக்குமாம் யாவரும் நலத்தின் பாடல்கள். இரண்டு நாட்களில் இசை வெளியீட்டு தேதியை அறிவிக்க இருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments