ஷங்கர் படத்தில் ராணுவ காட்சிகள்

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (15:12 IST)
ஷங் க‌ர ின் தய ா‌ர ிப்பில் உருவாகிவரும் ரெட்டச்சுழியில் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறுகிறது.

ரெட்டச்சுழியின் முதல் ஷெட்யூல்டை நெல்லையில் முடித்த இயக்குனர் தாமிரா இரண்டாவது ஷெட்யூல்டுக்காக அதே நெல்லையில் முகாமிட்டுள்ளார். படத்தின் பிரதான நடிகர்கள் பாரதிர ாஜா, பா ல‌ச ்சந்தர் இன்னும் சில நாட்களில் ஷுட்டிங்கில் கலந்து கொள்கிறார்கள்.

ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. இதற்காக கலை இயக்குனர் ஆரோக்கியர ா‌ஜ ் ராணுவ முகாம் போன்ற அரங்குகளை நெல்லையில் அமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிதாக இருக்கும் இந்த காட்சிகள் என்கிறார்கள் படத்தில் பணியாற்றுகிறவர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments