Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பா சரத்குமார்

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (15:17 IST)
சரத்குமார் அப்பா, மகனாக இரு வேடங்களில் நடித்தப் படங்கள் பெரும்பாலும் தோல்வியடைந்தது இல்லை.

விரைவில் வெளிவரயிருக்கும் 1977 படத்தில் சரத் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். கே.எஸ். ரவிக்கும ா‌ ரின் ஜக்குபாயிலும் ஸ்ரேயாவுக்கு அப்பாக நடித்துள்ளார். இதில் அப்பா மட்டும்தான். மகன் கிடையாது.

வஸ ாபி படத்தின் தழுவலான ஜக்குபாயில் வஸ ாபி ஹீரோ ரெனேயின் அதே கெட்டப்பில் வருகிறார் சரத். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டுள்ளது. பேட்ச் வொர்க் மட்டுமே சென்னையில்.

ரஃபி என்ற சிங்கப்பூர் இளைஞர் படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர். ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவர்.

வரயிருக்கும் இரண்டு படங்களிலும் அப்பா வேஷம் போட்டிருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் இரு படங்களும் தப்பாமல் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சரத்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

சென்னையில் நடக்கும் கேம்சேஞ்சர் பட விழாவில் கலந்துகொள்ளும் லோகேஷ் & விஜய்?

Show comments