பாலா, அமீர் - புதிய கூட்டணி?

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (15:14 IST)
மாயாவி படத்தை தனது சிஷ்யன் சிங்கம்புலிக்காக தய ா‌ ரித்த பாலா மீண்டும் படம் தய ா‌ ரிக்கிறார். இதுவும் சிஷ்யர்களுக்கா க‌த ்தான்.

இயக்குனராக சோபிக்காத சிங்கம்புல ி, நான் கடவுள் படத்தில் பாலாவுடன் பணிப ு‌ ரிந்தார். இவரைப் போல ஆச்சார்யா படத்தை இயக்கிய ரவியும் நான் கடவுளில் அசிஸ்டெண்டாக வேலை பார்த்தார்.

திறமையான இந்த உதவியாளர்களுக்காக தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் இரு படங்களை தய ா‌ ரிக்க பாலா திட்டமிட்டுள்ளார். சிறிய மனஸ்தாபத்துக்குப் பிறகு ஒன்றிணைந்திருக்கும் அ‌ம ீர், பாலா இருவரும் இணைந்து படங்களை தய ா‌ ரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேட்டியொன்றில் பாலாவுடன் இணைந்து படங்கள் தய ா‌ ரிக்க தனது விருப்பத்தை தெ‌ர ிவித்திருந்தார் அமீர். அதற்கான காலம் கனிந்து வந்திருப்பதாக அவரைச் சார்ந்தவர்கள் நம்பிக்கை தெ‌ர ிவிக்கிறார்கள்.

பி ஸ்டுடியோஸ் தய ா‌ ரிக்கும் இரு படங்கள் இருவரும் இணைவதற்கான பிள்ளையார் சுழியாகவும் இருக்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments