ர‌ஜினியின் உபச‌ரிப்பு

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (15:12 IST)
பிங்க்பாந்தர் படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்குமுன் சென்னையில் நடந்த எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய்.

பெரு, வ ேல ூர், கோவா படப்பிடிப்பை போலவே சென்னையிலும் பாதுகாப்பு வளையத்துக்குள் ராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்தது ர‌ஜ ினி, ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு.

திருமண காட்சி ஒன்றுக்காக சிட்டியில் உள்ள செல்வந்தர்களின் கார்கள் தருவிக்கப்பட்டன. இருபது லட்சத்துக்கு அதிகமான மதிப்புள்ள கார்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. ர‌ஜ ினி, ஐஸ்வர்யா ராய் திருமண காட்சிக்கா க‌த ்தான் இந்த கார்கள் தருவிக்கப்பட்டன என்கிறார்கள்.

சென்னையிலும், புறந க‌ர ிலும் படப்பிடிப்பு நடந்தபோது இயக்குனர் ஷங்கருக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் ர‌ஜ ினி வீட்டிலிருந்துதான் சாப்பாடு சென்றிருக்கிறது. நண்பர் அமிதாப் பச்சனின் மருமகள் என்பதால் ஐஸை கொஞ்சம் ஸ்பெஷலாகவே கவனித்திருக்கிறார் ர‌ஜ ினி.

ச ூப்பர் ஸ்ட ா‌ ரின் இந்த விசால மனம் கண்டு வியந்து போனாராம் உலக அழகி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!