தொட்டுப்பார் ஹீரோ மாற்றம்

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (14:54 IST)
அலிபாபா படம் வெளிவரும் முன்பே அதில் நடித்த கிருஷ்ணா தொட்டுப்ப ா‌ர் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

அறிவித்தபடி தொட்டுப்பார் படப்பிடிப்பு சில நாட்கள் முன் தொடங்கியது. ஆனால், கிருஷ்ணா நடிக்கவில்லை. அவருக்குப் பதில நடித்தவர் விதோர் என்ற புதுமுகம்.

‌ ஜி. டி. நந்து இயக்கும் இந்தப் படத்திலிருந்து கடைசி நிமிடத்தில் கிருஷ்ணா மாற்றப்பட்டு விதோர் சேர்க்கப்பட்டிருக்கிறார். மாற்றத்துக்கான காரணம் இன்னும் தெ‌ள ிவாக்கப்படவில்லை.

தொட்டுப்பார் படத்தை கிருஷ்ணாவின் தந்தை பட்டியல் சேகர் தய ா‌ ரிக்கிறார். தந்தையின் படத்திலிருந்து மகன் திடீரென்று த ூக்கப்பட்டது அனைவரையும் ஆச் ச‌ர ியப்பட வைத்துள்ளது.

தொட்டுப்ப ா‌ ரில் தற்போது நடித்துவரும் விதோர் கூத்துப்பட்டறை நாடக கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

Show comments