சண்டியர் அ‌ஜித்

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (14:52 IST)
தனது எக்ஸ ி‌க ்யூட்டிவ் லுக்கை எக்ஸ்ட்ரா மீசை வளர்த்து தேனி இளந்த ா‌ ர ி லெவலுக்கு மாற்றியிருக்கிறார், அ‌ஜ ித்.

பில்லா, ஏகன் படங்களில் கதையைவிட அ‌‌ஜ ித்தின் லுக்கும், காஸ்ட்யூமும் பேசப்பட்டது. தல இந்த ஸ்டைலில் வந்தால் போதும் என்று அவரது ரசிகர்களே விரும்பும் அளவுக்கு இருந்தது அவரது தோற்றமும், உடையும்.

ஆனால், அடுத்து நடிக்கும் சரணின் அசலுக்காக விருமாண்டியில் கமல் போட்ட சண்டியர் வேஷத்துக்கு மாறியிருக்கிறார் அ‌ஜ ித். மீசையை வளர்த்து கிருதாவுடன் இணைக்கும் இந்த வேஷத்தில் அசல் சண்டியராகவே மாறியிருக்கிறார்.

வெட்டருவா மீசை அசல் மீதான ஆர்வத்தை த ூண்டிவிட்டிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?

Show comments