பிப். 20 முதல் லாடம்

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (14:50 IST)
கொக்கியில் அனைவரது கவனத்தையும் கொக்கி போட்டு ஈர்த்த பிரபு சாலமனின் புதிய படம், லாடம். புதுமுகம் ஹீரோவாக நடித்திருந்தாலும் லாடத்துக்கு இன்டஸ்ட ்‌ ரியில் எதிர்பார்ப்பு நிறைய.

16 நாட்களில் நடக்கும் கதையே லாடம். ச ார்மி ஹீரோயினாக நடித்துள்ளார். பிழைப்புக்காக சென்னை வரும் ஹீரோ தனது வாய் துடுக்கால் பிரச்சனை ஒன்றில் மாட்டிக் கொள்கிறான். அதிலிருந்து அவன் தனது புத்தியை பயன்படுத்தி எப்படி தப்பிக்கிறான் என்பதை எக்ஸ்ட்ரா விறுவிறுப்புடன் எடுத்திருக்கிறார் பிரபுசாலமன்.

திரைக்கதையின் பலத்தை நம்பி இம்மாதம் 20ம் தேதி திரையரங்குக்கு வருகிறது லாடம். தெலுங்கில் சார்மிக்கு ரசிகர்கள் இருப்பதால் லா ட‌ம், 16 டேய்ஸ் என்ற பெ ய‌ர ில் தெலுங்கிலும் வெளியாகிறது.

படத்துக்கு த ர‌ண ் இசையமைத்துள்ளார். காஸ்மாஸ் என்டர்டெய்ன்மெண்ட் தய ா‌ ரித்திருக்கும் இப்படத்தை ராதிகாவின் ராடன் நிறுவனம் வெளியிடுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments