திருமதி காவ்யா மாதவன்

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (14:48 IST)
காவ்யா மாதவன் நேற்று முதல், காவ்யா நிஷால் சந்திரன். கொல ்ல ூர் மூகாம்பிகை கோயிலில் சுற்றமும் நட்பும் ச ூழ நிஷால் சந்திரனை நேற்று கரம்பற்றினார் காவ்யா மாதவன்.

மலையாள திரையுலகின் நாயகிகள் பட்டியலில் காவ்யா மாதவன்தான் சீனியர். பல மாதங்களாக இவரது திருமணச் செய்தி காஸிப்களாக வலம் வந்தபடி இருந்தது. இதனை காவ்யாவும் அவரது பெற ்றே ாரும் மறுக்கவில்லை.

பெற ்றே ார் பார்க்கும் பையனை திருமணம் செய்வேன் என்று அப்போது கூறினார் காவ்யா மாதவன். சொன்ன சொல் தவறாதவர்... பெற ்றே ார் பார்த்த பையனையே திருமணம் செய்திருக்கிறார்.

மணமகன் நிஷால் சந்திரன் துபாயில் இன ்‌ஜ ினியராக பணியாற்றுகிறார். நேற்று நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

வரும் 9ம் தேதி கொச்சி லீ மெ‌ர ிடியன் ஹ ே hட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழ், மலையாளம் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கணவருடன் துபாய் செல்வதால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில்லை என்று தெ‌ர ிவித்தார் காவ்யா மாதவன் ஸ ார ி.. காவ்யா நிஷால் சந்திரன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments