செல்வராகவன் பட‌ம் : விஷால் விலகல்

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (13:52 IST)
செல்வராகவனின் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விஷால்.

சபா அய்யப்பன் இயக்கத்தில் தோரணை படத்தில் தற்சமயம் விஷால் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடி, ஸ்ரேயா. தோரணை முடிந்ததும் செல்வராகவன் படத்தில் நடிப்பதாக இருந்தார் விஷால். அவருக்கு ஜோடியாக த ்‌ ரிஷ ா நடிப்பதாக முடிவாகியிருந்தது. தய ா‌ ரிப்பது போக்க ி‌ ர ி படத்தை எடுத்த ரமேஷ்பாபு.

அனைத்தும் முடிவான நிலையில் செல்வராகவனின் படத்திலிருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துள்ளார் விஷால். விலகலுக்கான காரணத்தை தெ‌ர ிவிக்காதவர், தய ா‌ ரிப்பாளருடனோ, செல்வராகவனுடனோ எந்த மனஸ்தாபமும் இல்லை என்றும் தெ‌ர ிவித்துள்ளார்.

செல்வராகவன் தற்போது தனுஷ், ஆண்ட ்‌ ரியா நடிக்கும் இது மாலை நேரத்து மயக்கம் படத்தை இயக்கி வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments