விக்ராந்தின் சிறைச்சாலையில் முத்துப்பாண்டி

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:41 IST)
எங்கள் ஆசானை பெ‌ரிதும் நம்பியிருக்கிறார் விக்ராந்த். விஜய்க்கு செந்தூரபாண்டி அமைந்ததுபோல் தனக்கு எங்கள் ஆசான் இருக்கும் என்பது இவரது நம்பிக்கை.

இதனை அடுத்து அவர் நடிக்கும் படத்தை பாபு இயக்குகிறார். படத்துக்கு சிறைச்சாலையில் முத்துப்பாண்டி என பெயர் வைத்துள்ளனர். விக்ராந்துக்கு ஜே ாடியாக மிதுனா நடிக்கிறார்.

தேனிசை தென்றல் தேவா இசையில் பாடல்கள் தயாராகி வருகின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments