நகல் விஜயகாந்த்

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:39 IST)
அச்சு அசலாக இளவயது விஜயகாந்த் போலவே இருக்கிறார் ராஜசிம்மன். கொஞ்சம் சதை போட்டால் விஜயகாந்துக்கு டூப் போடலாம். எப்படி இந்த உருவ ஒற்றுமை?

ராஜசிம்மன் விஜயகாந்தின் சகோதரர் மகனாம். கேப்டனை பின்பற்றி கலைச் சேவைக்கு வந்திருக்கிறார். உனக்கே உயிரானேன் படத்தில் கணேஷுடன் இன்னொரு ஹீரோவாக அறிமுகமாகிறார்.

கணேஷுக்கு ஜே ாடி கீர்த்தி சாவ்லா. படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படத்தைப் பற்றி கொசுறு தகவல். 1999 என்ற பெய‌ரில் ஆரம்பிக்கப்பட்ட படம்தான் உனக்கே உயிரானேன் என்று பெயர் மாறியிருக்கிறது.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பிரான்ஸில் நடைபெற்றது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments