சத்யரா‌ஜின் மறுப்பு

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:39 IST)
ர‌ஜினி, கமல் படங்களில் வில்லனாக நடிக்க மறுத்தவர், சத்யரா‌ஜ். அவர் தெலுங்கில் அதுவும் நேற்ற ு வரை வில்லனாக நடித்த கோபிசந்தின் படத்தில் வில்லனாக நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார்?

கோடம்பாக்கம் மண்டையை குழப்பிக் கொண்ட இந்த கேள்விக்கு தனக்கேய ு‌ ரிய ஸ்டைலில் பதிலளித்தார் சத்யரா‌ஜ்.

அதாவது, எல்லோரும் சொல்வதுபோல் சத்யரா‌ஜ் நடிக்க இருப்பது வில்லன் வேஷமில்லையாம். கோபிசந்தின் அப்பாவாக நடிக்கிறாராம். எந்த மாத ி‌ ர ி அப்பா என்றால் ம்.. தேவர்மகனில் சிவா‌ஜ ி வருவாரே அந்த மாத ி‌ ர ி பவர்ஃபுல் அப்பாவாம். அப்போ, வில்லன் என்று சொன்னது? அதெல்லாம் வேலைவெட்டி இல்லாதவங்க கிளப்பி விடுறது என்றார் கூலாக.

நல்லா கிளப்புறாய்ங்கய்யா வதந்தியை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

Show comments