365 காதல் கடிதங்கள்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (15:34 IST)
காலதாமதத்துக்கும் கார்த்திகாவுக்கும் அப்படி என்ன பொருத்தமோ? பூசணிக்காய் உடைக்கப்பட்ட கார்த்திகாவின் பல படங்கள் இன்னும் பெட்டியைவிட்டு வெளிவரவில்லை.

முதலில் எந்தப் படம் வெளிவரும் என்ற தகவலுமில்லை. க‌ரிய விழியில் சோகம் தேக்கி நிற்கும் அவருக்கு சந்தோஷ செய்தியை கொண்டு வந்திருக்கிறது, 365 காதல் கடிதங்கள்.

யுவ கார்த்திக், கார்த்திகா நடித்திருந்த இந்தப் படம் கார்த்திகாவின் பிற படங்கள்போல ‌ரிலீஸுக்கு தடுமாறிக் கொண்டிருந்தது. சாலை மகாதேவனின் விஷன் 21 க ி‌ ரியேட்டிவ் டீம் ஒர்க் தய ா‌ ரித்த இந்தப் படம் நடைமுறை சிக்கல்களைக் கடந்து விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது.

பாண்டியன் படத்தை இயக்கியிருக்கிறார். பால ்ஜ ே இசையமைத்துள்ளார். படத்தின் வெற்றிக்கு கருணாஸின் காமெடியை பெ‌ர ிதும் நம்பியிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments