பிரம்மதேவா பிரமிப்புகள்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (15:32 IST)
படத்தின் டபுள் பாஸிட்டிவ்வை இயக்குனர்களும், தய ா‌ ரிப்பாளர்களும்தான் பார்ப்பார்கள். ஆனால், வித்தியாசமாக படம் தயாரானதும் பொது ஜனங்களுக்கு இலவசமாக திரையிட்டுக் காட்டியிருக்கிறார் பிரம்மதேவா படத்தின் இயக்குனர், தர்மலிங்கா.

சமூகத்தின் பலதரப்பட்ட ஜனங்களில் பத்து பத்து பேரை தேர்ந்தெடுத்து படத்தை போட்டுக் காட்டியிருக்கிறார்கள். பப்ளிக்கின் பல்ஸ் அறியவே இந்த திரையிடல்.

ச‌ர ி, படம் பார்த்தவர்களின் ‌ரிய ா‌க் சன் என்ன?

எல்லோருக்கும் படம் பிடித்திருந்தது. ஒரு மூதாட்டி படம் பார்த்து தேம்பித் தேம்பி அழுதது படத்துக்கு கிடைத்த முதல் பாராட்டு. உற்சாகமாகச் சொன்னார் தர்மலிங்கா.

ராம், சுவாதி சர்மா, ஆர்த்தி வர்மா, தேஜாஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments