தெலுங்கில் தமன்னா

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (15:24 IST)
கல ்லூ‌ ரிக்குப் பிறகு காற்று தமன்னா பக்கம். படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம்... நீள்கிறது படப் பட்டியல். பேச்சுவார்த்தையில் அரை டஜன் படங்கள் இருப்பதாக தகவல்.

தெலுங்கிலும் தமன்னாவுக்கு தாரைதப்பட்டை வரவேற்பு. கடைசியாக நடித்த ஹேப்பி டேய்ஸ் வெள்ளிவிழா. ஆந்திரா அரசின் பல விருதுகள் ஹேப்பி டேய்ஸ்சின் கணக்கில் வரவாகியிருக்கிறது. நாயுடுக்கள் தேவுடு காக்கிறார்கள் தமன்னாவுக்காக.

தெலுங்கில் லம்பாக சம்பளம் என்பதால் அங்கும் தமன்னாவின் கவனம் குவிகிறது. சித்தார்த் nஜாடியாக கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடிக்கிறார். பிரகாஷ்ரா‌ஜ், ரம்யா கிருஷ்ணன் என மேலும் பல தெ‌ர ிந்த முகங்கள் படத்தில் உண்டு.

படம் ஹிட்டானால் தெலுங்கில் செட்டிலாகும் எண்ணமும் உண்டு இவ‌ரிடம். காசு இருக்கும் இடமே நடிகர்களுக்கு அயோத்தி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments