நகுலின் கந்தக்கோட்டை

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (14:22 IST)
காதலில் விழுந்தேன் வெற்றிக்குப் பிறகு கவனிக்கப்படும் நடிகராகியிருக்கிறார், நகுல். மாசிலாமணி படத்தில் சுனேனாவுடன் நடித்து வருகிறவர், இயக்குனர் சக்திவேலின் கந்தக்கோட்டை படத்திற்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

காதல் பிளஸ் ஆ‌க்ச‌ன ் நிறைந்த கந்தக்கோட்டையில் நகுல் ஜே ாடியாக பூர்ணா நடிக்கிறார். இவர்களைத் தவிர, சம்பத், சந்தானம், காதல் தண்டபாணி, பொன்வண்ணன், சத்யன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தினா இசையமைக்கிறார். யுகபாரதி, சினேகன், தாமரை பாடல்கள் எழுதுகின்றனர். ESK இண்டர்நேஷனல்ஸ் படத்தை தய ா‌ ரிக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments