நடிகை மீது புகார்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (13:48 IST)
நடிகை மேக்னா மீது தய ா‌ ரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. கவிதாலயா புஷ்ப ா கந்தசாமி இந்த புகாரை கொடுத்துள்ளார்.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்தின் ஜே ாடியாக நடித்தவர் பிரமிளா ஜே ாஷி. இவரது மகள் மேக்னா. கவிதாலயா தய ா‌ ரிப்பில் ஸெல்வன் இயக்கிவரும் கிருஷ்ணலீலை படத்தில் நடித்து வருகிறார் மேக்னா. ஏப்ரலில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணலீலை படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டில், எங்க வீட்டு பிள்ளை படத்தில் மேக்னா நடித்ததாக கூறப்படுகிறது. ஒப்பந்தப்படி, கிருஷ்ணலீலையை முடித்துவிட்டு வேறு படங்களில் நடிக்க கவிதாலயா அவரை கேட்டுக் கொண்டது. அதற்கு மேக்னா மறுத்துவிட்டார்.

இதனால், கவிதாலயா சார்பில் பாலசந்த‌ரின் மகள் புஷ்பா கந்தசாமி மேக்னா மீது தய ா‌ ரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெ‌ர ிவித்துள்ளார். ஒப்பந்தப்படி கிருஷ்ணலீலையில் மேக்னா நடித்துதர வேண்டும். ஒப்பந்தத்தை அவர் மீறியதால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக புக ா‌ ரில் கூறப்பட்டிருந்தது.

புகாரைத் தொடர்ந்து கிருஷ்ணலீலையில் நடிக்க மேக்னா அறிவுறுத்தப்படுவார் என தெ‌ர ிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments