ரேனிகுண்டாவில் சிம்பு பாட்டு

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:28 IST)
நடிப்பதுடன் நண்பர்களின் படங்களில் பாடுவது சிம்புவின் ஹாபி. என்னை தெ‌ரியுமா படத்தில் ஒரு பாடல் பாடியவர், பன்னீர்செல்வம் இயக்கும் ரேனிகுண்டாவிலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

ரேனிகுண்டாவில் தய ா‌ ரிப்பாளர் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நாயகனாக நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை. இந்தப் படத்துக்காக தலக்குளம் சந்தையில் தகராறு பண்ணு... என்ற பாடலை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார்.

மாஸ் சாங் வகையைச் சேர்ந்த இந்தப் பாடலை சிம்பு பாடினார். பாடல் நன்றாக வந்திருப்பதாகவும், கண்டி‌ப்பாக பாடல் ஹிட்டாகும் என்றும் தெ‌ரிவித்தார், இயக்குனர் பன்னீர்செல்வம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments