பேராண்மை - களைகட்டிய காடு

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:08 IST)
பேராண்மையில் ஜெயம் ரவிக்கு டூயட் இல்லை என்ற குறை தீர்ந்தது. கன்ஷிகா, வர்ஷ ா, வசுந்தரா ஆகியோருடன் ஒரு பாடலில் நடித்திருக்கிறார். அடித்திருக்கிறார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஜனநாதனின் இயற்கைப் படத்துக்குப் பிறகு வித்யாசாகரும், வைரமுத்துவும் பேராண்மையில் இணைந்துள்ளனர். காதல் வந்தால் சொல்லி அனுப்பு ஹிட் பாடலை தந்த ஜே ாடி அல்லவா...? பேராண்மையில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். குறிப்பாக, காடு களைகட்ட என்ற பாடல்.

தலக்கோணத்தில் இந்தப் பாடலின் படப்பிடிப்பு நடந்தது. வசுந்தரா, கன்ஷிகா, வர்ஷ ா மூவரும் பாடலுக்கு ஆட, பின்னணியில் வில்லன்களுடன் ஜெயம் ரவி ஆக்ரோஷமாக சண்டையிடுவதுபோல் வித்தியாசமாக பாடலை படமாக்கினார் ஜனநாதன்.

பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இந்தப் பாடல் வித்தியாசமான அனுபவமாக இருக்குமாம். வெற்றிக் கூட்டணி அல்லவா, வித்தியாசமாக‌த்தான் இருக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments