கோடை விடுமுறையில் ர‌ஜினி படம்

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:05 IST)
கோடை விடுமுறையில் ர‌ஜினியின் சுல்தான் தி வ ா‌ ரியர் அனிமேஷன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ர‌ஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ர‌ஜினி தனது ஆக்கர் ஸ்டுடியோ சார்பில் தய ா‌ ரித்து இயக்கிவரும் படம், சுல்தான் தி வ ா‌ ரியர். ஏறக்குறைய அறுபது கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் ஆட்லேப்ஸ் இணை தய ா‌ ரிப்பாளராக உள்ளது.

இந்திய நடிகர் ஒருவரை வைத்து தயாராகும் முதல் அனிமேஷன் படம் எனற பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு. விஜயலட்சுமி ர‌ஜினியின் ஜோடியாக நடித்துள்ளார்.

ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் வேலைகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன. படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

படத்தில் பாடல்களும் உண்டு. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். கலை இயக்கம் தோட்டாதரணி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments