Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகனின் 'செய்'

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (15:28 IST)
திமிரு, காளை படங்களில் அசோஸியேட்டாக பணிப ு‌ ரிந்த அழகன் இயக்கும் படம், செய். இவர், மேற்சொன்ன படங்களின் இயக்குனர் தருண்கோபியின் சகோதரர்.

காளை படத்துக்குப் பிறகு சொந்த படநிறுவனமான மதுரா டாக்கீஸ் தய ா‌ ரிப்பில் காட்டு‌ப்பய படத்தை இயக்கி நடிப்பதாக இருந்தார், தருண்கோபி. அதற்குள் அவரது கதவை தட்டியது மாயாண்டி குடும்பத்தார் படவாய்ப்பு. மேலும், காட்டு‌ப்பய படத்தை கவிதாலயா தய ா‌ ரிக்க முன்வந்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மதுரா டாக்கீஸ் தய ா‌ ரிப்பதாக இருந்த படம் கவிதாலயாவுக்கு சென்றதால், தருண்கோபியின் சகோதரர் அழகன் இயக்கும் முதல் படத்தை மதுரா டாக்கீஸ் தய ா‌ ரிக்கிறது. படத்துக்கு செய் என்று பெயர் வைத்துள்ளனர். நடிகர்கள், டெக்னிஷியன்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

Show comments