கெட்டவனில் சினேகா உல்லால்

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (17:44 IST)
கெட்டவனை அப்படியேவிட சிம்புவுக்கு மனசில்லை. எடுத்தவரை தய ா‌ ரிப்பாள‌ரிடமிருந்து வாங்கி மீண்டும் படப்பிடிப்பை தொடர இருக்கிறார்.

இப்போதைய தேவை ஹீரோயின். லேகா வாஷிங்டன்னுக்கு நடிப்பு வரலை என துரத்தியதால் ஹீரோயின் இடம் இப்போதும் வெற்றிடம்.

என்னை தெ‌ரியுமா சினேகா உல்லால் சிம்புவின் சாய்ஸ். அறுபது எழுபது என பஸ் நம்பர் ரேஞ்சுக்கு உல்லால் சம்பளம் கேட்பதால் உல்லால் என்றாலே சொல்லிக் கொள்ளாமல் ஒடுகிறார்கள் தய ா‌ ரிப்பாளர்கள். சிம்புவுக்கு சம்பளம் பிரச்சனையில்லை. மந்த்ரா பேடியையே நடிக்க வைத்தவராயிற்றே.

கெட்டவனுக்கு முன் கௌதம் இயக்கும் படத்தில் சிம்பு நடித்தால் சினேகா உல்லாலின் அறிமுகம் தள்ளிப் போகலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments