குறையுமா திரையரங்கு கட்டணம்?

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (14:21 IST)
தமிழ் திரையுலகில் நிலவும் தேக்க நிலைக்கு திரையரங்கு கட்டணம் உயர்ந்ததும் ஒரு காரணம். திரையரங்கு கட்டணத்தை 10, 20, 30 ரூபாயாக குறைப்பது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் தய ா‌ ரிப்பாளர்கள் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திரையரங்கு உ‌ ரிமையாளர்களின் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. இதில், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உ‌ ரிமையாளர்கள் சங்கம் மற்றும் தய ா‌ ரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து ஆலோசித்து, இந்த மூன்று சங்கங்களும் ஒப்புக் கொள்ளும் கட்டணத்தை வச ூலிக்க‌த் தயார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திரையரங்கு கட்டணம் உயர்வுக்கு படத்தய ா‌ ரிப்பு செலவு உயர்ந்ததே காரணம், தய ா‌ ரிப்பு செலவை குறைத்து, சதவீத அடிப்படையில் படத்தை திரையிடும்போது கட்டணத்தை குறைப்பதில் சிரமம் இல்லை என தெ‌ரிவித்தார், சங்கத்தின் தலைவர் அண்ணாமலை.

தய ா‌ ரிப்பு செலவை குறைக்க வேண்டுமானால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும். ஆக, நடிகர் சங்கமும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை இது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

Show comments