கார்த்திக் அனிதா இம்மாத வெளியீடு

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (14:21 IST)
புதுமுகம் ரத்தன், மஞ்சு நடித்திருக்கும் படம் கார்த்திக் அனிதா. காதல் கதையான இது இந்த மாதம் திரைக்கு வருகிறது.

ஜாக் ஆனந்த் இசையமைத்தப் பாடல்கள் சென்ற வாரம் சென்னையில் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய தங்கர்பச்சான், தமிழர்களுக்கு எதுவும் செய்யாமல் நடிகர்கள் புரட்சி தளபதி என்றெல்லாம் பட்டம் போட்டுக் கொள்கிறார்கள். பட்டம் போட யாருமே தகுதியானவர்கள் இல்லை என இசை விழாவை சூடாக்கினார்.

இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இதில் பணிப ு‌ ரிந்திருக்கிறார்கள். படத்தின் இருவேறு கட்டங்களை உணர்த்த இருவர் தேவைப்பட்டதாக கூறினார், படத்தின் இயக்குனர் ஸ்ரீ ஹ‌ ர ி. வழக்கமான காதல் படங்களில் இடம்பெறும் குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த வசனம் எதுவும் இந்தப் படத்தில் கிடையாதாம்.

இவை எதுவும் இல்லாத யதார்த்த காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் என்றார் ஸ்ரீ ஹ‌ ர ி நம்பிக்கையுடன்.

ஆனால், தமிழ் சினிமா யதார்த்தம் வேற மாத ி‌ ர ி இருக்கே சார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

Show comments